சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

சூது கவ்வும் 2 படத்தின் அசத்தல் ட்ரைலர்.. சரக்கு இருக்கா? இல்ல வாங்கணுமா?

மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் பட இரண்டாம் பாகத்தில் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

மிர்ச்சி சிவா கருணாகரன் என அனைவரும் காமெடியில் பின்னிப் பெடல் எடுத்த மாதிரி தான் இருக்கிறது.

Trending News