South actress gossip; வடிவேலுவின் பேக்கரி காமெடி அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. அவர் அந்த காட்சியில் சொல்லுவது காமெடியாக தான் இருக்கும். ஆனால் பல சினிமா நடிகைகளின் வாழ்க்கையில் அதுதான் உண்மையாக இருக்கிறது. அதிலும் இந்த பெரிய நம்பர் நடிகை எது செஞ்சாலும் சர்ச்சை தான்.
எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கினாலும் அம்மணி ஒரு காலத்தில் ஆடிய ஆட்டங்கள் அவ்வப்போது வெளியில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு செய்தி தான் ஆடியோவாக சமூக வலைதளத்தை இப்போது புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த பெரிய நம்பர் நடிகைக்கு நிறைய காதல் கசப்புகள் இருக்கிறது என எல்லாருக்குமே தெரியும். இதற்கிடையில் திருமணமான ஒருவருடன் பழகுவதாக அப்போது கிசுகிசு கிளப்பப்பட்டது. தொடர்ந்து அவருடன் நடித்த படங்கள் தான் இதற்கு காரணம்.
இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் மாதிரி தான் அவ்வப்போது சில சம்பவங்கள் நடக்கும். ஆனால் இப்போ வெளியாகி இருக்கும் ஆடியோ அடப்பாவிங்களா என தூக்கி வாரி போட வைக்கிறது.
படுக்கையில் டீல் பேசி தந்திரமாய் பிழைத்த பெரிய நம்பர் நடிகை
அதாவது அந்த அரசியல் வாரிசு உடன் பெரிய நம்பர் நடிகை தொடர்ந்து இணைத்து பேசப்பட்டு வருகிறார். ஒரு காலகட்டத்தில் இருவரும் தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் பெரிய நம்பர் நடிகைக்கு அரசியல் வாரிசு 200 ஏக்கர் நிலத்தை வாரி வழங்கி இருக்கிறார்.
அப்போ அந்த இடத்தின் மதிப்பு ஒரு ஏக்கர் மூன்று கோடி. இப்போது அந்த இடத்திற்கு பக்கத்தில் பெரிய புது பஸ் ஸ்டாண்ட் ஒன்னு கட்டப்பட்டு இருப்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் அந்த இடத்தின் மதிப்பு வேற லெவல் ஆகிவிட்டது. ஒரு ஏக்கர் நிலத்தின் விலை கிட்டத்தட்ட 35 கோடி சொல்கிறார்கள்.
வெளியாகி இருக்கும் அந்த சர்ச்சை ஆடியோவில் நடிகையின் இடத்தை ரேட் ஏற்றுவதற்காக தான் அங்கு அந்த பெரிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.