திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Dhanush : தனுஷும் என் புருஷனும் ஒரே பெட்ல இருப்பாங்க.! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

பாடகி சுசித்ரா சுஜி லீக் என்ற பெயரில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, த்ரிஷா போன்ற பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். சிறிது காலம் இது பரபரப்பாக பேசிய நிலையில் அப்படியே காணாமல் போனது.

அதன் பிறகு சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென மீண்டும் ஒரு ஊடகத்தில் பேட்டி கொடுத்திருக்கும் சுசித்ரா தனது கணவர் மற்றும் தனுஷை பற்றி கண்டபடி திட்டி பேசியிருக்கிறார்.

அதாவது தனுஷ் மற்றும் தனது கணவர் கார்த்திக் இருவரும் ஒரே அறைக்குள் தனியாக இருப்பார்கள். இரண்டே வருஷத்தில் கார்த்திக்கின் சுயரூபம் எனக்கு தெரிந்தது. மருத்துவர்களும் கார்த்திக்கை பற்றி சொன்னார்கள். நான் 12 வருஷமா அவன்கிட்ட விவாகரத்து கேட்டேன்.

தனுஷை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

மேலும் கார்த்திக் மேடையில் பேசும்போது ஆக்ரோஷத்துடன் சத்தமாக பேச காரணம் போதை சம்பந்தமான பொருளை பயன்படுத்தி வருகிறார் என்பதை எல்லோருக்குமே தெரியும் என்ற சுசித்ரா கூறி இருக்கிறார். மேலும் தனுஷ் ஒரு டெவில் போல உள்ளவன்.

டெவில் விட டீப் சீ ரொம்ப ஆபத்து என்பது போல தனுஷை காட்டிலும் ஐஸ்வர்யா மிகவும் ஆபத்தானவர் என்றும் அந்த பேட்டியில் சுசித்ரா கூறியிருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ஒரு ரவீனா தத்தா மாதிரி தான் நடந்து கொள்கிறார். இதுவரை எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு தற்போது டைரக்ட் பண்ணுவது, நடிப்பது, டான்ஸ் ஆடுவது என பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் எதற்காக என்றால் இவ்வளவு நாள் தனுஷால் எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு விவாகரத்திற்கு பின்பு சுதந்திரம் கிடைத்தது போல் செயல்படுவதாக காட்டிக் கொள்கிறார். எனவே தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே மிகவும் மோசமானவர்கள் என்று சுசித்ரா கூறியிருக்கிறார்.

Trending News