Memes: இந்த வருடம் சூர்ய பகவானுக்கு அப்படி என்ன காண்டுன்னு தெரியல. மார்ச் மாதமே அனல் சுட்டெரிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதனாலேயே தெருவோரங்களில் ஜூஸ், கூழ் போன்ற கடைகள் பெருகியது.

ஏப்ரல் தொடங்கிய பிறகு இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதில் கத்திரி வெயில் ஆரம்பித்ததும் மக்கள் எல்லாம் கதறாத குறையாக வருண பகவானை கூப்பிட்டனர்.

அதன் பலனாக இப்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ஊரே குளிர்ந்து போய் இருக்கிறது. ஆனால் சிலருக்கு தான் இதில் தீராத கஷ்டம்.

இந்த வருஷம் எப்படியும் ஜூஸ் கடை போட்டு சம்பாதித்து விடலாம் என்று இருந்தவர்கள் பொழப்பில் மண் விழுந்துள்ளது. அது பற்றிய சில மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.


