செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: நா கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு ஏசி வாங்கி மாட்டுனேன்.. அதுக்கப்புறம் சூரியன இந்த ஏரியாவுலயே காணோம், மீம்ஸ்

Memes: கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது மழை வந்து ஊரையே குளிர் பிரதேசமாக மாற்றி இருக்கிறது. ஆனால் அப்போதும் கூட மக்கள் புலம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

memes
memes

ஏனென்றால் வெயிலின் தாக்கம் காரணமாக பல பேர் கடன் வாங்கி இஎம்ஐ போட்டு ஏசியை வாங்கி வீடுகளில் மாட்டி விட்டனர். ஆனால் மழை வந்து வெயிலின் உக்கிரத்தை குறைத்துவிட்டது.

memes
memes

இதைத்தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் பாணியில் நக்கல் அடித்துள்ளனர். அப்படி கோடை மழை பற்றிய சில மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

Trending News