செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: நல்லவேளை மண்டை ஓடு ஸ்ட்ராங்கா இருக்கு.. இல்லன்னா அடிக்கிற வெயிலுக்கு மூளை உருகி மூக்கு வழியா வந்திருக்கும், மீம்ஸ்

Memes: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இந்த வருடம் மார்ச் மாதமே சூரிய பகவான் தன் உக்ரத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.

memes
memes

அதில் கத்திரி வெயில் வேறு வாட்டி வதைக்கிறது. இதனால் மால், ஏடிஎம் மெஷின் என ஏசி காத்து வாங்க செல்பவர்களும் இருக்கிறார்கள்.

memes
memes

ஆனால் வேலைக்கு செல்லும் நிலை தான் பரிதாபமாக இருக்கிறது. இப்படி கோடை வெயில் பற்றி பல மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

Trending News