திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஐயோ ஃபேனை 12ல வைடி மாலா எரிச்ச தாங்க முடியல.. இணையத்தை கலக்கும் சம்மர் மீம்ஸ்

Summer Memes: கோடை காலம் வந்தாச்சு. ஆனா சூரிய பகவானுக்கு அப்படி என்ன கோபமோ தெரியல. போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயிலின் தாக்கம் உச்ச கட்டத்தில் இருக்கு.

summer-meme
summer-meme

அதனாலேயே வீட்டை விட்டு வெளியில் போக பயந்து பல பேரும் ஏசி ரூமுக்குள்ளயே பதுங்கிடுறாங்க. பல பேர் வேறு வழியில்லாமல் வெளியில போற சூழ்நிலையும் இருக்கு.

meme-summer
meme-summer

அவங்களுக்காகவே ஜூஸ் கடைகள், கூழ், மோர், நுங்கு, தர்பூசணி என சாலையோர கடைகளும் ஜோரா விற்பனைய ஆரம்பிச்சாச்சு. இப்பவே இப்படின்னா அக்னி நட்சத்திரத்தை நினைச்சாலே பதறுது.

summer
summer

இது ஒரு பக்கம் இருக்க மீம்ஸ் கிரியேட்டர்கள் சம்மர் சீசன் அலப்பறைகளை ஆரம்பித்து விட்டார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் இந்த மீம்ஸ் தான் வைரல் ஆகி வருகிறது.

summer-memes
summer-memes

அதில் வடிவேலு ஒரு படத்தில் ஃபேனை 12ல வைடி மாலா எரிச்ச தாங்க முடியல என கதறும் ரீல்ஸ் சூப்பர் ட்ரென்ட் ஆகி வருகிறது. இப்படி வைரலாகும் மீம்ஸ் இதோ உங்களுக்காக.

fun-memes
fun-memes
meme-funny
meme-funny
summer-fun
summer-fun

Trending News