செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. இவ்வளவு நாளு மௌனராகமா ஓடிக்கிட்டு இருந்துச்சு, வைரல் மீம்ஸ்

memes: அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் பக்கம் போலாம்னு பார்த்தா அங்கேயும் கூட்டம் அலைமோதுது. சரி பட்ஜெட் பிராப்ளம் வீட்டுக்குள்ளேயே இருக்கலாம்னு பார்த்தா வெயில் கொலையா கொல்லுது.

memes
memes

இதுதான் தமிழ்நாட்டு மக்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. அதனாலயே எப்படி சூரிய பகவானிடம் இருந்து தப்பிக்கலாம் என ஒவ்வொருவரும் ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.

summer-memes
summer-memes

ஆனால் குசும்புக்கார நெட்டிசன்கள் கத்திரி வெயிலை கூட மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நிலையில் சில நகைச்சுவையான மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes-summer
memes-summer
memes
memes
summer
summer

Trending News