Serial Memes: சீரியல் பார்க்காத இல்லத்தரசிகளே கிடையாது. இப்போது சில குடும்ப தலைவர்கள் கூட சீரியலுக்கு அடிமையாகி விட்டனர்.
![memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/memes-7.webp)
இதில் என்ன காமெடி என்றால் மறுஒளிபரப்பு செய்யும் சீரியலை கூட முதல் தடவை பார்ப்பது போல் பெண்கள் பார்க்கின்றனர். அப்படி என்ன அந்த சீரியலில் இருக்கிறதோ தெரியவில்லை.
![memes-serial](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/memes-serial.webp)
ஆனால் எல்லா சேனல்களிலும் பெண்களின் கொடூர வில்லத்தனம், அடுத்தவ புருஷனை சொந்தம் கொண்டாடுவது போன்ற காட்சிகள் தான் காட்டப்படுகிறது.
![serial memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/serial-memes.webp)
இதை குசும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.
![tamil memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/tamil-memes.webp)
![memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/memes1.webp)