Sunday Memes: சண்டே வந்தாலே எல்லாருக்கும் கொண்டாட்டம் தான். ஓடுவது, பறப்பது, தாவுவது என அனைத்தையும் இன்னைக்கு யூடியூப் தாத்தா சொல்வது போல் ஒரு புடி புடித்து விடுவார்கள்.
அதில் கோடை காலம் என்பதால் சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு, அப்ப சாம்பாருன்னு நேரா சொல்ல வேண்டியது தானே போன்ற மீம்ஸ்கள் இணையத்தை கலக்குகிறது.
அப்படி ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சிரிக்க வைக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.