புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இனி மன்னிப்பே கிடையாது.. சூர்யா45 தயாரிப்பாளர் விடும் மிரட்டல்

சில நாட்களுக்கு முன்புதான் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் காட்சிகள் லீக் ஆனது. இனி அப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என திட்டம் போடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சூர்யா 45 படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனி அந்த படத்தின் காட்சிகளையோ, போஸ்டர்களையோ லீக் செய்தால் கண்டிப்பாக அவருடைய அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்படும்.

Facebook, x, instagram, youtube போன்ற எந்த ஒரு சோசியல் மீடியாக்களிலும் சூர்யா 45 படத்தின் காட்சியில் வெளியிடக்கூடாது என் கண்டிஷன் போட்டுள்ளனர்.

அதையும் மீறி வெளியிட்டால் அக்கவுண்ட் முடக்கப்படும். அந்த அக்கவுண்ட்டை சஸ்பென்ஷனில் இருந்து கேன்சல் செய்ய பணம் வசூலிக்கப்படுமாம்.

Trending News