அஜித்துக்கு ஜோடியாகும் 2 பாலிவுட் ஹீரோயின்.. நெகட்டிவ் ரோல் யாருக்கு
அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் வலிமை பட கூட்டணி அடுத்த படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தின் பூஜை