அதிதியை வைத்து மீண்டும் விஷப் பரீட்சையில் இறங்கும் ஷங்கர்.. இந்தியன் 2 திருப்பிக் கொடுத்த அடி பத்தல போல!
Shankar : இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் இப்போது கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகி ஆன அதிதிக்கு