சூர்யாவை புகழ்ந்ததால் சர்ச்சையில் சிக்கிய சூரி.. கடுப்பில் வச்சு செய்த பயில்வான்
நடிகர் சூரி தற்போது விருமன், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் விருமன் விரைவில் வெளியாக இருக்கிறது.