jai-actor

2 ஹீரோயின்களுடன் ஜெய்யின் தீராக்காதல்.. எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது ஜெய்யை வைத்து திரைப்படத்தை தயாரிக்கிறது.

thambi rammiya-samuthirakani

அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. சமுத்திரகனி தம்பி ராமையா பிச்சு உதறிய ஹிட் படம்

அப்பாவை நண்பர்களாக்கி வெற்றி கண்ட 5 படங்கள் சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.

சமீபத்தில் பல கோடிகள் சம்பளத்தை உயர்த்திய 6 ஹீரோயின்கள்.. அஜித், தனுஷ்க்கு ஜோடி போட்டதால் பேராசைப்படும் நடிகை

அஜித், தனுஷ்க்கு ஜோடி போட்டதால் இவருடைய சம்பளம் இரண்டு கோடியிலிருந்து நான்கு கோடியை உயர்த்தி விட்டாராம். நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன் இல்லையென்றால் கெட் அவுட் என்று சொல்லி வருகிறார்.

5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்

ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

sasikumar-santhanam

யூகிக்க முடியாத சூப்பர் ஹிட் பட கதையில் சசிகுமார்.. சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி தான்

சூப்பர் ஹிட் அடித்த படத்தின் கதையில் ஹீரோவாக நடிக்க சசிகுமார் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கி உள்ளது.

பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

பாரதிராஜா நடித்த படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவர் நடிப்பில் அதிக அளவில் வெற்றி பெற்ற ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

ishwariya-rajesh

ப்ளாப் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியலையாம்

வரிசையாக தோல்வி படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துக் கொண்டிருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள்.

run-baby-run

4 படங்கள் ரிலீசாகியும் பிரயோஜனம் இல்லை.. வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஆர் ஜே பாலாஜி வாங்கிய மொக்கை

நான்கு படங்களும் திரையரங்கில் ரிலீஸ் ஆகியும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படங்கள் அமைந்தது.

பெண்களின் உழைப்பை சுரண்டும் குடும்பங்கள்.. மலையாள சினிமாவை மிஞ்சியதா தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் விமர்சனம்.

காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

பெயருக்கு தான் இந்த ஹீரோயின் மற்றபடி காசு விஷயத்துல ரொம்ப மோசமா நடந்து இருக்கிறாங்க என்று படக்குழுவில் பேசப்பட்டு வருகிறார்கள்.

கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு.. புது சர்ச்சையுயை கிளப்பியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சபரிமலை விவகாரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

rjbalaji-actor-director

பிரஸ் மீட்டில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட RJ பாலாஜி.. நீங்க வேற லெவல் ப்ரோ

அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ரன் பேபி ரன் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றநிலையில் சம்பந்தமே இல்லாமல் ஆர்.ஜே.பாலாஜி கூறிய பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்

இவரை இதுவரை யாராலயும் டப் கொடுக்க முடியாது என்று இருந்தது. ஆனால் நாங்க இருக்கோம் என்று ரெண்டு பேரு கிளம்பி இருக்கிறார்கள். அதுவும் நடிகைகளாக டஃப் கொடுத்து வருகிறார்கள்.

Gatta-Kusthi.jpg

சமீபத்தில் பெண்களை மையப்படுத்தி ஓடிய 5 படங்கள்.. அடித்து துவம்சம் செய்த கட்டா குஸ்தி

சமீபத்தில் கதாநாயகிகளின் கதாபாத்திரம் வலுவாக பேசப்பட்ட5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

aiswariya-rajesh-top-5-actress

2022 ஆம் வருடத்தின் 5 சிறந்த நடிகைகள்.. தொட்டதெல்லாம் துலங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

கடந்தாண்டு தமிழ் சினிமாவின் நடிகைகள் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பர். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

raangi-driver-jamuna-sembi

செம்பி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய ராங்கி, டிரைவர் ஜமுனா.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

60 வயதான கோவை சரளாவின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தடுமாறி இருக்கிறார்கள்.