2022 ஆம் வருடத்தின் 5 சிறந்த நடிகைகள்.. தொட்டதெல்லாம் துலங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
கடந்தாண்டு தமிழ் சினிமாவின் நடிகைகள் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பர். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.