ஐஸ்வர்யா ராஜேஷை கதிகலங்க செய்யும் நடிகை.. சத்தமே இல்லாமல் கைநழுவி போகும் படங்கள்
நல்ல திறமையான நடிகை, குடும்பப்பாங்கான முகம் என்று பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.