தலகனத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு கோடி கொடுத்தும் தெருக்கோடி தான்
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கதை தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல். பெண்களைத் தூக்கி நிறுத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பட்டையை கிளப்பி வருகிறார். க/பெ ரணசிங்கம், திட்டம் 2, கானா,