அவருக்கு போட்டியா அப்பாவோட மானத்தை அடமானம் வச்சுட்டாங்க அம்மணி.. ஐஸ்வர்யா செய்த மிகப்பெரிய தவறு இதுதான்
Aiswarya Rajinikanth: ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்று சும்மாவா சொன்னாங்க, முறைப்படி படிச்சு பெரிய பெரிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த இயக்குனர்களே துண்ட காணும்