dhanush-RAJINI

ஒரே கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்கும் தனுஷ்.. மாமனார், பொண்டாட்டியை காலி செய்யும் மாஸ்டர் பிளான்

கேப்டன் மில்லர் படத்தை வைத்து லால் ஸலாம் படத்தின் வசூலை முறியடிக்க தனுஷ் போட்டுள்ள பக்கா பிளான்.

lal-salaam-movie

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

Also Read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்!

Also Read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

Siva-Madhavan

பொண்டாட்டியை ஏமாற்றி துரோகம் செய்த 6 நடிகர்கள்.. சிவகார்த்திகேயனுக்கு முன்னாடியே அப்பாடக்கரான மாதவன்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் மீது ஈமான் போட்ட பலி அவரை வாழ்க்கையில் மோசமான இடத்திற்கு தள்ளி உள்ளது.

Rajinikanth

அப்ப மகள் இப்ப மனைவி, நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினி.. என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைத்திருக்கும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த்

rajini-lal-salaam

எகிறிப்போன லால் சலாம் பட்ஜெட்.. மகள் படம் என்று பாராமல் சம்பளத்தில் இலாப கணக்கு தீட்டிய ரஜினி

ரஜினி, தன் மகள் இயக்கும் படம் என்று கூட நினைக்காமல் சம்பள விஷயத்தில் கராராக இருந்திருக்கிறார்.

Dhanush

மோசமான மன நிலையில் தனுஷ்.. காசு, பணம் இருந்தும் சூட்டிங் ஸ்பாட்டில் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட்

ரஜினியை விட பெரிய வீட்டை போயஸ் கார்டனில் கட்டி விட வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷ் அதை செய்தும் காட்டிவிட்டார்.

Rajini

72 வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் சூப்பர் ஸ்டார்.. அப்பா சம்பாத்தியத்தில் விஷ பரீட்சை செய்து பார்க்கும் மகள்

வயதாவதற்குள் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருப்பது போல் தான் தெரிகிறது.

rajini-dhanush

நான் சூப்பர் ஸ்டார் ரசிகன்னு தியேட்டருக்கு ஓடிய 5 நடிகர்கள்.. மாமா படத்திற்கு முதல் ஆளாக ஓடிய தனுஷ்

ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் இழுக்கக்கூடிய காந்தம் தான் சூப்பர் ஸ்டார்.

jailer-kalanidhi-vijay

72 வயதிலும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப்பார்க்கும் கலாநிதி மாறன்

கலாநிதி மாறன் அவருடைய உரையாடலை தொடங்கி மேடையே அதிரும் படியாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

Aishwarya Rajinikanth

பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகை அமலாபால் பல எதிர்ப்புகளை தாண்டி இருவீட்டாரின் சம்மதத்தோடு இயக்குனர் ஏ.எல். விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார்.