பெண் பிள்ளைகளால் கண்ணீர் வடித்து அசிங்கப்படும் அப்பா பிரபலங்கள்.. 2 மகள்களால் பறிபோன ஷங்கரின் நிம்மதி
பெண் பிள்ளைகளினால் கஷ்டத்தை சந்தித்து வரும் சினிமா பிரபலங்கள்.
பெண் பிள்ளைகளினால் கஷ்டத்தை சந்தித்து வரும் சினிமா பிரபலங்கள்.
இது குறித்த அறிவிப்பு வெளிவந்தது மட்டுமல்லாமல் அந்த கெட்டப்பில் ரஜினி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போட்டோக்களும் மீடியாவில் வைரலானது.
3 திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார்.
காமெடி நடிகர் ஒருவரை பார்த்து வியந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தன்னுடன் ஜோடி போட்ட மீனா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணனுக்கு தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் நேரிடையாகவே இந்த பிரச்சனையில் தலையிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஐந்து படங்கள் கிளைமாக்ஸ் திருப்தி இல்லாததால் பிளாப்பாகி இருக்கின்றன.
லால் சலாம் படத்தில் ரஜினியின் நியூ லுக் புகைப்படம்.
ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைப்பதன் மூலம் இவருடைய மார்க்கெட் இன்னும் அதிகமாகவே எகிர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தாடி மற்றும் மீசையுடன் மும்பை விமான நிலையத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
அடுத்தடுத்து நான்கு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
இதன் மூலம் சூப்பர் ஸ்டார் சிறப்பான ஒரு சம்பவத்தை நடத்துவதற்கும் தயாராகி உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் மொத்த கதை இதுதான்.
விஷ்ணு விஷாலை டம்மியாக்கி முழுவதுமாக ரஜினிகாந்த் படமாக எடுக்கிறார் ஐஸ்வர்யா .
தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படங்கள் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
லால் சலாம் படத்தில் அப்பாவுக்கு ஃபேவராக நடந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகளால் கடும் கோபத்திற்கு உள்ளாகினார்.
கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அமைந்து வருகின்றன.
லைக்காவால் 4 ஹீரோக்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க உள்ளனர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.
தலைவருடன் ஸ்டைலிஷ் செலிபிரிட்டி கைகோர்க்கிறார். தற்போது இவருடன் சேர்ந்து அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.
ரஜினி மிகவும் அசந்து போய் இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டராக நான் நடிக்கிறேன் என்று இவரே கேட்டு வாங்கி இருக்கிறார்.
சூப்பர் ஸ்டாரை பிடித்த அளவிற்கு ரசிகர்கள் அவருடைய மகள்களை கொண்டாடுவதில்லை.
லால் ஸலாம் படத்தின் கதையை பயில்வான் ரங்கநாதன் லீக் செய்துள்ளார்.
இது என்ன என் தலைவருக்கு வந்த சோதனை இதெல்லாம் பார்க்கணும்னு தலையெழுத்தா அதிலும் அவருடைய போஸ்டரை பார்க்கும்போது பிட்டு பிட்டா அங்கங்க எடிட்டிங் பண்ணி இருக்கீங்களே.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
ரஜினியை வைத்து நெல்சன் மாஸ்டர் பிளான் போட்டிருந்த நிலையில் எல்லாவற்றையும் சுக்குநூறாக நொறுக்கி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தில் ரஜினியின் கெட்டப்பை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.
தன் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்திருப்பார்.
ரசிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு ரஜினி ஒரு வாக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் அதை காப்பாற்றாமல் இப்பொழுது வரை ரஜினி இருந்து வருகிறார்.