தொந்தரவு பண்ணாதீங்க! புடிச்ச நானே கூப்பிடுவேன்.. AK அப்போவே அப்படி, இப்போ கேக்கவா வேணும்
விடாமுயற்சி அப்டேட் கேட்டு சளித்து போன ரசிகர்கள், தற்போது குட் பேட் அக்லீ படத்தை தான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி