ajith

அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

இவரின் ஆரம்ப காலத்தை திரும்பி பார்த்தால் இவருக்கு ஏற்பட்ட இழப்பு, அவமானம், தோல்விகள் அதிகம் என்றே கூறலாம்

சேரும் சகதியுமாக வந்த அஜித்.. யார், என்னனு தெரியாமல் அவமானப்படுத்தி அடாவடி செய்த ஹோட்டல் நிர்வாகம்

அஜித் மற்றும் அவரது நண்பர்களை ஹோட்டல் நிர்வாகம் உள்ளே விடாமல் அடாவடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேர்ல்ட் டூருக்கு தயாராகும் அஜித்தின் மிரளவிடம் புகைப்படம்.. AK மேனேஜர் வெளியிட்ட ட்ரெண்டிங் ட்விட்டர் பதிவு

உலகம் முழுவதும் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வரைபடத்தை அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதி லாக் செய்த விடா முயற்சி.. மகிழ்த்திருமேனி சம்பவம் லோடிங்

படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.

விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

விஜய், ஒரு நடிகரை பார்த்து அதுவும் இவர் கூட சேர்ந்து நிறைய படங்களுக்கும் மேலாக நடித்தவரை பார்த்து நீங்கள் யார் எனக்கு உங்களை தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.

sayesha-cinemapettai

கணவனால் மன உளைச்சலுக்கு ஆளாகப்பட்ட 5 நடிகைகள்.. ரீ-என்ட்ரிக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய சாயிஷா

நடிகைகளை பொறுத்த வரை என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.

துரோகங்களையும், அவமானங்களையும் சந்தித்து இறுகிப்போன அஜித்.. புட்டு புட்டு வைக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்

அஜித், சினிமாவில் சந்தித்த துரோகங்களும், அவமானங்களும் தான் அவரை இந்த அளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கிறது. அதனால் தான் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதும் கிடையாது.

50 வருடங்களாக ஆட்டி படைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலையா.. கமல், அஜித்தை வளர்த்துவிட்டும் பிரயோஜனம் இல்ல

கமல், அஜித் படங்களை தயாரித்து ஹிட் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த அவலம்.