valimai-02

வலிமை செய்த புதிய சாதனை.. அடேங்கப்பா.! படம் வருவதற்கு முன்பே போனி பண்ணும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வினோத். இவரது முதல் படமே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் அமோக

அஜித், விஜய்யே மாறிட்டாங்க ஆனா சந்தானம்.. வாய் வலிக்க திட்டி தீர்த்த பிரபலம்

ஊடகவியலாளர் ஜீவா சகாப்தம் நடிகர் சந்தானத்தை கடுமையாக சாடியுள்ளார். செய்தி சேனலில் பணியாற்றியவர் மிகவும் பிரபலமான தேர்தல் தர்பார், கதையல்ல வரலாறு போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். அண்மையில்

valimai-latest-update

நடுராத்திரியில் வெளியாகும் வலிமை டீசர்.. திடீரென டிரெண்டான அஜித்

அஜித் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் சிங்கிள்

vidyut-thuppaki

துப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்.. காதலியுடன் வில்லத்தனமாக வெளியிட்ட புகைப்படம்.!

உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் வித்யுத் ஜம்வால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும், வில்லனாகவும்

valimai

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.? பக்காவா பிளான் போட்ட போனி கபூர்!

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக

அண்ணத்தா படத்துடன் மாநாடு மோதுவதற்கு முக்கிய காரணம் இது தான்.. மாஸ்டர் பிளானா இருக்கே.!

தர்பார் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் தவிர நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,

13 வருடம் கழித்து அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.. இவ்வளவு பெரிய தாடியா.!

அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நவ்தீப். அதன் பின்னர் நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ

bigg-boss-final-ticket

ரஜினி, அஜித்துடன் மோதும் பிக்பாஸ் பிரபலம்.. தீபாவளி ரேஸில் தாக்கு பிடிப்பாரா.?

தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புது படங்களின் வரவு அதிகரித்துள்ளது. அந்தவகையில், ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பகவான் திரைப்படம் தீபாவளி ரேஸில் இறங்கியுள்ளது. பிக்பாஸ்

bala-ajith-cinemapettai

தல அஜித்தை மிரட்டிய பாலா.. அந்த ரூம் உள்ள நடந்தது இதானாம்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் தனது திறமையால் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித். பல பிரச்சினைகளைத் தாண்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயரம் தொட்டிருக்கிறார்.

sj-suriya-sivakarthikeyan-cinemapettai

சிங்க முகத்துடன் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக அவதாரம் எடுத்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின்

எஸ்.ஜே.சூர்யாவின் கைவசம் இத்தனை படங்களா.? அவரே வெளியிட்ட மெர்சலான தகவல்.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்த வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவரது

ajith-mankatha-harbhajan-venkat-prabhu

மங்காத்தா செகண்ட் பார்ட்.. வெங்கட்பிரபுவின் மூலம் தலைக்கு தூது விட்ட ஹர்பஜன் சிங்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி உள்ளார். இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள

முதல் மனைவியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர்.. 2-வது திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரது சகோதரர் தான் நடிகர் பாலா என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று

thalaivi

தலைவி படம் அரசியல் படம் அல்ல.. சீக்ரெட்டை போட்டு உடைத்த ஏ.எல்.விஜய்

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தின் வெற்றியை

rajini-ajith-siruthaisiva

மீண்டும் ரஜினிக்கு குடைச்சல் கொடுக்கும் அஜித்.. அண்ணாத்த வசூலுக்கு ஆப்பு!

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் ஏதாவது ஒரு முன்னணி நடிகரின் படம் இணைந்து வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் முன்னர் போல் ரஜினி படங்களின் வசூல் இல்லை.

17 வயதில் நமீதா எடுத்த போட்டோ ஷூட்.. மச்சான்களை மயக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் மறக்கமுடியாத நடிகை தான் நடிகை நமீதா. இவர் தமிழ், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் எக்கச்சக்கமான படங்கள்

valimai-02

அஜித் பட இயக்குனருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம்.. கொண்டாடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வினோத். இப்படம் மாபெரும்

ajith-cinemapettai

அஜித் இப்படி பண்றது சுத்தமா பிடிக்கல.. பிரபல தயாரிப்பாளரின் கணீர் பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை

30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் முரளியின் சூப்பர் ஹிட் படம்.. கடைசிவரை சொல்லாமல் போன காதல்.!

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஆண்டுகள் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான

jothika

விஜய், அஜித்தை ஓரம் கட்டிய ஜோதிகா.. யூடியூப்பில் 200 மில்லியன் வியுஸ் தாண்டி மிகபெரிய சாதனை.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இதனையடுத்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தனது அசாத்திய நடிப்பால் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். தளபதி விஜயுடன் இணைந்து இவர் நடித்திருந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவரது எக்ஸ்பிரஷன்ஸ்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் குழந்தைகள், குடும்பம் என செட்டிலான ஜோதிகா நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கம்பேக் கைகொடுக்கும். அந்த வகையில் ஜோதிகா தனது ரீ என்ட்ரியை திறமையாக கையாண்டு வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவர் தேர்வு செய்யும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, ஜாக்பாட், பொன்மகள்வந்தாள், நாச்சியார், ராட்சசி உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

கௌதம்ராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற ராட்சசி படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் வாங்கியது. இதனையடுத்து மேடம் கீதா ராணி என்ற பெயரில் ராட்சசி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் யூடியூபில் சுமார் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அப்படி எனில் 20 கோடிமுறை இப்படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுவொரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

jothika
jothika

Madam Geeta Rani (Raatchasi) Full movie

பொதுவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஹிந்தி டப்பிங் படங்கள் மட்டுமே இது போன்ற அதிக பார்வைகளை கடந்து சாதனை படைக்கும். ஆனால் முதல்முறையாக ஒரு நடிகையின் படம் இதுபோன்ற சாதனை படைத்துள்ளது. அதுவும் தமிழில் சுமாரான வெற்றி பெற்ற ராட்சசி படம் இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ajith-salman

அஜித் பட ரீமேக்கில் ஜோடி போடும் தளபதி பட நடிகை.. பிரபுதேவா, சல்மான் கான் அசத்தல் கூட்டணி

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் ஒரு

தனக்கு வந்த வாய்ப்பை விஜய்க்கு மாற்றிவிட்ட அஜித்.. பொறாமை இல்லாத போட்டி

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் தனக்கு வந்த ஒரு சூப்பர்ஹிட் ரீமேக் பட வாய்ப்பை விஜய்க்கு மாற்றி விட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகி

ajith

ரஷ்யாவில் ஆளுயர பைக்குடன் தல அஜித்.. வைரலாகும் வலிமை சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக வலிமை

valimai

முடிந்தது வலிமை சூட்டிங்.. கையோடு கசிந்த ரிலீஸ் அப்டேட்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக

valimai

இரண்டு வருட பாரத்தை இறக்கி வைத்த தல அஜித்.. இப்பதான் நிம்மதியா இருக்கிறாராம்!

அஜித் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வினோத் இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்து

ajith

அஜித்தே நினைத்தாலும் அவருடைய உடம்பை குறைக்க முடியாது.. வெளிப்படையாக சொன்ன பிரபலம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின.

ajith kumar

வலிமை படத்தை விளம்பரப்படுத்திய தமிழக அரசு.. தரமான சம்பவம்.!

அஜித்தின் வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த பல மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது வலிமை திரைப்படம் போஸ்டர்களை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். தற்போது தமிழக அரசின் புதிய

மங்காத்தா படத்தில் அர்ஜுன் முதல் சாய்ஸ் இல்லையாம்.. யார் அந்த மாஸ் ஹீரோ தெரியுமா.?

தல அஜித்தின் மாஸ் பற்றி தமிழ் சினிமாவில் அறிந்திடாதவர்கள் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக அஜீத் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல்

thala61-ajith-cinemapettai

அஜித்தின் 2 படத்தை ரீமேக் செய்யும் ஒரே நடிகர்.. தல படம்தான் அவருக்கு செட் ஆகுதாம்

தல அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் தான் மற்ற மொழி

அஜித்தின் அடுத்தடுத்த படங்களை கைப்பற்றும் தெலுங்கு சினிமா.. பட்டைய கிளப்பும் மெகா ஸ்டார்

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் மற்ற மொழிகளில் அதிக அளவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின்