13 முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த ஒரே நடிகை.. தளபதிக்கு மட்டும் நடிக்கவில்லையாம்.!
மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இதனைத் தொடர்ந்து 1980களில் ஒருசில படங்களில் நடித்திருந்த