மைக் மோகன் போல் நானும் மார்க்கெட் இழந்து விடுவேன் எனக் கூறிய அஜித்.. போட்டு கொடுத்த இயக்குனர்
அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை அவரது ரசிகர்கள் வெகுகாலமாக வெளியீட்டிற்கு காத்திருக்கின்றனர். தற்போது இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்