நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.

mankatha ajith

இவங்கள தவிர இந்த 6 வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது.. போலீசாக இருந்து மங்காத்தா ஆடிய அஜீத்

இந்தப் படங்களில் இவர்களை விட யாராலும் வில்லன் ரோலில் நடிக்க முடியாது என நிரூபித்த 6 ஹீரோக்கள்.

அஜித்தை வைத்து படம் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல.. விஜய்காந்த்தினால் மட்டுமே இது சாத்தியமாச்சு

ஒரு சில நேரங்களில் முதல் படம் ஹிட் படமாக இருந்தும், அந்த இயக்குனரை கண்டுகொள்ளகூட ஆளில்லாமல் போவதும் தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கிறது.

simbu-dheena-ajith

அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

‘அஜித்க்கு எப்படி தீனாவுக்கு முன் தீனாவிற்கு பின் என்று அமைந்ததோ, அதேபோல் சிம்புவுக்கும் பத்து தல படத்திற்கு முன் பத்து தல படத்திற்கு பின் என நிலைமை மாறும்’ என்று கூறிய பிரபல தயாரிப்பாளர்.

siva-ajith

அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி

அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் ஓரம் கட்டியதால், பொறுமை இழந்து பொங்கி மனைவி எடுத்த அதிரடி முடிவு.

nayan-vicky

10 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் கூட்டணி போடும் நயன்தாரா.. விக்கியை தூக்கிவிட வேற வழியே இல்ல!

விக்னேஷ் சிவனை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என நயன்தாரா 10 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி சேரும் முடிவுக்கு வந்துள்ளார்.

ilaiyaraaja-ar-rahman

நீங்க பத்து தலையா இருக்கலாம் ஆனா நான் ஒரே தல தான்.. இளையராஜா, ஏஆர் ரகுமானுக்கு வைக்கும் செக்

டாப் இசையமைப்பாளர்களான ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்திய இளம் இயக்குனர்.

விஜய் பட தோல்வியிலிருந்து மீட்டெடுத்த லவ் டுடே பிரதீப்.. அதிர்ச்சி தகவலை கூறிய தயாரிப்பாளர்

தளபதி விஜய்யின் தோல்வி படத்தை சரி கட்டிய படம் லவ் டுடே என தயாரிப்பாளர் பேசி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.