லைக்காவை காப்பாற்றிய நெட்பிலிக்ஸ்.. அஜித் கொடுத்த லாஸ்ட் வார்னிங்
விடாமுயற்சி படத்தின் டீசர் எல்லாம் ஜோராக வெளிவந்துவிட்டது, ஆனால் படம் வெளி வருவதில் தான் ஒரேடியாக தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அஜர்பைஜானில் நடைபெற்ற சூட்டிங்கில் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதனால்