3வது படத்திலேயே எகிறிய கவின் மார்க்கெட்.. விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய ஹீரோ
விஜய் பட நடிகை தான் கவினின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் பட நடிகை தான் கவினின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா கேரியரில் கடைசி படத்தை இயக்கப் போகும் லோகேஷ் கனகராஜ்.
தல, தளபதி நடிப்பில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய 6 மொக்க படங்கள் இவைதான்.
ரஜினி நடித்த ஒரு திரைப்படத்தை விஜய் ,அஜித்தை வைத்து இயக்க வேண்டும் என்பது லோகேஷ் கனகராஜின் மிகப்பெரும் ஆசையாக இருக்கிறது.
திடீரென்று உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர்.
இப்போது உள்ள அஜித்தை போலவே என்பதுகளில் ஒரு நடிகர் பிரஸ்மீட் போன்ற பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார்.
சிம்ரனின் ஐம்பதாவது படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடைசியாக அவருடன் விஸ்வாசம் படத்தில் நடித்த போது அதே அன்போடும் அக்கறையோடும் குடும்பத்தை பற்றி விசாரித்தார்.
அஜித் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கொடுக்கும் டார்ச்சரால் இந்த மாத இறுதியிலும் ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போன்ற நிலைமையில் இருக்கும் இயக்குனர். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஏகே 62 தற்போது தாமதம் ஆகி வருகிறது.
தியேட்டர் உரிமையாளர் லிங்குசாமியை அசிங்கப்படுத்தியதால், வெறிகொண்டு அதே ஆண்டில் கொடுத்த ஹிட் படம்.
சங்கரின் 4 படங்களை அஜித் ரிஜெக்ட் செய்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்.
விக்ரம் நடிப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த 5 படங்கள்.
இப்படி மண்ணை கவ்விய அந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது.
ஆரம்பத்தில் நல்ல குடும்பப் பெண்ணாக பெயர் வாங்கி வந்த ஒரு பொண்ணு. இப்பொழுது அவரை பார்க்கும் போது இவரா அந்த பொண்ணு என்று அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு மோசமான பெயரை வாங்கி வருகிறார்.