தம்பி தலைவருக்கு இது சரியா இருக்காது, தலைக்கு தான் சரியா இருக்கும்.. விஷயத்தை உடைத்த டிடி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவால் கோடிக்கணக்கில் வசூல் பெற்று சாதனை படைத்து