முன்னணி நடிகர்களால் நடுக்கடலில் தத்தளிக்கும் 1000 கோடி.. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
முன்னணி நடிகர்களின் படங்களை நம்பி கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்த தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகி உள்ளது. மற்ற தொழில்களை விட