2 சூப்பர் ஹிட் பட இயக்குனரை கழட்டி விட்ட அஜீத்.. வேறு வழியில்லாமல் அறிமுக நடிகருடன் கூட்டணி
தல அஜித்துக்கு அவருடைய கேரியரில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் அஜித்தின் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்து தற்போது கிடைக்காத விரக்தியில் அறிமுக நடிகருடன் கூட்டணி