ajith-cinemapettai

தல அஜித்தை மிரளவைத்த புதிய பட டீஸர்.. போன் பண்ணி வாழ்த்து சொல்லி விட்டாராம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜீத் சமீபத்தில் ஒரு புதிய தெலுங்கு படத்தின் டிரைலரை பார்த்து விட்டு மிகவும் பிடித்ததாக அந்த படக்குழுவினருக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்தது தற்போது வைரல் ஆகியுள்ளது.

தல அஜித் எப்போதும் வெளியில் வர மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. ஆனால் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது அவரது வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

தல அஜித் பலருக்கும் தெரியாமல் உதவி செய்வார் எனவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிக்கடி வெளியாகும். அந்த வகையில் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் சென்றிருந்த இடத்தில் ஒரு பையனுக்கு கல்வி உதவி செய்ததாகவும் செய்திகள் வந்தன.

அதேபோல் தனக்கு அஜித் ஒரு படம் பிடித்திருந்தாலும் உடனே போன் செய்து அவர்களைப் பாராட்டும் எண்ணம் கொண்டவராம். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் பைக் ரேசிங்கை மையப்படுத்தி இதே மா கதா என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இதில் நடிகர் நடிகைகளாக சுமந்த், பூமிகா சாவ்லா, தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த டீசர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்தவுடனேயே தல அஜித்திற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக படக்குழுவினருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தாராம்.

மேலும் இந்த டீசரை தன்னுடைய வாழ்க்கையுடன் ஈசியாக பொருத்திப் பார்க்க முடிகிறது எனவும், பைக் சேசிங் சீன்களை காட்சி செய்த விதமும் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ajith-kumar-1

அஜித்தை அடுத்து ஐந்து வருடத்திற்கு குத்தகை எடுத்த தயாரிப்பாளர்? கோடிகளை அள்ளி அள்ளி கொடுக்கிறாராமே!

முன்னணி நடிகர் தல அஜித்தை குறிப்பிட்ட தயாரிப்பாளர் ஒரு சில வருடங்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தரப் போவதாக பேச்சுக்களின் போது கோலிவுட் வட்டாரங்களில் பரவ

மாஸ்டர் படத்தில் அஜித்தை கவர்ந்த விஷயம்.. வலிமை படத்திற்காக விஜய்யிடம் கேட்டு வாங்கிய பொருள்!

சமீபத்தில் தல அஜித் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட பொருள் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அதை

lokesh-atlee-cinemapettai

மாஸ்டரை கண்டுகொள்ளாத அட்லி.. காரணம் இதுதானாம்!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டைப் பெற்றது. அதேபோல்

anikha

வெள்ளை உடையில் கயிறு கட்டிய புகைப்படத்தை வெளியிட்ட அனிகா.. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்.

தமிழ்சினிமாவில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தவர் அனிகா. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு தெரியக்கூடிய குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார்.

சரக்கு கிளாஸ் இருப்பது தெரியாமல் போஸ் கொடுத்த தல அஜித்.. திடீரென வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர். தேவையில்லாத எந்த ஒரு சண்டை சச்சரவும்

அசிங்கப்படுத்திய அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி ரசிகர்கள்.. இவ்வளோ கேவலமாவா அடிச்சிபீங்க!

தளபதி விஜயின் ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் படம் தான் மாஸ்டர். இந்தப் படம் பல தடைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருவதோடு அமேசான்

master-cinemapettai

#எச்சநாய்விஜய் என ட்ரென்ட்.. மாஸ்டர் படத்தால் தளபதி மீது செம கோபத்தில் தல அஜித் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் விஜய், அஜித் சண்டை இன்று நேற்று ஆரம்பித்தல்ல. தொன்று தொட்டு காலம் காலமாக குறிப்பிட்ட இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் அடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீபகாலமாக

தளபதியின் சூப்பர் ஹிட் பட பர்ஸ்ட் லுக்கை பார்த்து மிரண்டு போன தல அஜித்.. 7 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்

2013ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜயின் தலைவா திரைப்படமானது பெரும் அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் வசூல்ரீதியாக சொல்லிக்கொள்ளும்

shalini-ajith-family

செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் வைரலாகும் குட்டி தல.. நெடு நெடுன்னு வளந்துட்டாங்களே!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் படம் வெளிவந்தால் போதும் அன்று திருவிழா என்று தான் கூற வேண்டும். அந்த

booney

ராஜமௌலியிடம் சண்டைக்கு போன வலிமை போனி கபூர்.. வேடிக்கை பார்க்கும் அஜித் ரசிகர்கள்

ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ரணம் ரத்தம் ரௌத்திரம்(RRR) படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் 13 என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் நீங்க

ajith-shalini-cinemapettai

பயங்கர குண்டாக மாறிய அஜீத் மனைவி ஷாலினி.. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியில் 90ஸ் ரசிகர்கள்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இளம் கதாநாயகியாக 90 காலகட்டங்களில் வாழ்ந்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாலினி. இவர் தல அஜித்தை

anika-surendran-00

இரவு உடையில் இம்சை பண்ணும் அஜித் ரீல் மகள் அனிகா.. இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படம்

தல அஜித்தின் என்னைஅறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதற்கு பின்னர் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம்

வலிமை சூட்டிங் முடிந்ததும், தல அஜித் போட்ட பக்கா பிளான்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு!

2019ஆம் ஆண்டு தல அஜித்தின் நடிப்பில், ஹெச் வினோத் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான  நேர்கொண்டபார்வை படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார். இவர்களது கூட்டணி மீண்டும் வலிமை

shraddha srinath

கலியுகத்திற்கு செல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. மாதவன் பட நடிகையின் வித்தியாசமான முயற்சி!

கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக இறக்குமதியானார். விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடம்

லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட நினைக்கும் அஜித்தின் ரீல் மகள்.. அசந்துபோன கோலிவுட்!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் பிரபல நடிகையாக உருவாவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நடிகர்

ஒரு காலத்தில் சினிமாவை ஆட்டிப் படைத்த அசினா இது.? இப்ப விட்ட கூட ஒரு ரவுண்டு வருவாங்க போல!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மட்டும் நொடியில் நெருங்க முடியாத அளவிற்கு கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை அசின். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற

ajith-kumar-1

சினிமாவைத் தாண்டி பத்து திறமைகளைக் கொண்ட அஜித்.. இந்த மனுஷன் வேற லெவல்

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் இவரது படங்களை பார்த்து ரசித்ததை விட இவரது உண்மையான குணத்தை

வலிமை அப்டேட் வாங்கி கொடு முருகா.. கடவுளிடம் முறையிட்ட தல ரசிகர்களின் வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு சலித்துப் போன தல ரசிகர்கள் வேறு வழியே இல்லாமல் திருச்செந்தூர் முருகனிடம் அப்டேட்

abirami-cinemapettai

என்னை விற்று பிழைக்க வேண்டிய அவசியமில்லை.. ரசிகரின் கமெண்ட்டால் டென்ஷனான பிக் பாஸ் அபிராமி

பிரபலங்களிடம் நாளுக்கு நாள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அத்துமீறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி நடிகைகள் மற்றும் நடிகர்களை விமர்சித்து வருகின்றனர்.

சிறுவனின் படிப்பிற்காக உதவிய அஜித்.. நன்றி கடன்பட்டுள்ள குடும்பம்.. புயல் போல் பரவும் தகவல்

தல அஜித்தின் குணம் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். இவர் செய்யும் உதவிகள் வெளிப்படையாக தெரிவதில்லை, மற்றவர்களின் பாராட்டை அஜித்தும் விரும்புவதும் இல்லை. ஒரு சில

thala-ajith-cinemapettai

மூன்றாவது முறையாக தல அஜித்துடன் இணையும் பிரபல இயக்குனர்.. தல61 சுதா கொங்கரா இல்லையாம்!

தல அஜித் தனக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க தயங்க மாட்டார் என்பதை சிறுத்தை சிவா விஷயத்தில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில்

ajith-rajini

படையப்பா படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போன அஜித் மனைவி ஷாலினி.. காரணம் இதுதான்!

1999 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முதலில் அஜீத் மனைவி ஷாலினி

ajith-cinemapettai

டை அடித்த தலை, கொஞ்சமாக முளைத்த நரைத்த தாடி.. வைரலாகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகராக வலம் வருபவர் தல அஜித். ஒரு நடிகர் தொடர்ந்து பல படங்கள் தோல்விப் படம் கொடுத்த பிறகும் இவ்வளவு ரசிகர் பட்டாளம்

valimai-cinemapettai

ஒரு வழியாக வலிமைக்கு வந்த விடிவுகாலம்.. தல அஜித் காட்டில் இனி அடைமழை தான்!

நீண்ட நாட்களாக வலிமை படப்பிடிப்பு நடைபெறாமல் தடுமாறி வந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டதாக தல ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை சமூக

ஒருவழியாக அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் பற்றி வெளிவந்த அறிவிப்பு.. இப்பவாச்சும் சொன்னீங்களே!

தல அஜித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் வெளிவராது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதற்கு காரணமும் அஜித் தான். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து அடிபட்டு

குக் வித் கோமாளி தர்ஷாவிற்கு திருமணம் ஆயிடுச்சா? அதுவும் தல அஜித்தின் நெருங்கிய சொந்தம்..

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செந்தூர பூக்களே’ நாடகத்தின் வில்லியாக நடித்து பிரபலமாகி கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து குக் வித்

தளபதி 65 படத்தின் வில்லன் யார் தெரியுமா? பக்கா மாஸ் என குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படமானது திரையரங்கில் தாறுமாறான வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் சன்

அப்பாவானார் இயக்குனர் வினோத்! வலிமை அப்டேட்டை காணும் ஆனால்.. பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

2019ஆம் ஆண்டு தல அஜித்தின் நடிப்பில், ஹெச் வினோத் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான  நேர்கொண்டபார்வை படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார். இவர்களது கூட்டணி மீண்டும் வலிமை

ajith-suriya

மாஸ்டர் படத்தில் தல அஜித், சூர்யா ரெபரன்ஸ்.. ஈகோ இல்லாத தளபதி விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றுள்ள மாஸ்டர் திரைப்படம் மற்ற ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.