சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வெளிவந்த அஜித்தின் சகோதரர் புகைப்படம்.. செம்ம ஸ்மார்ட் மச்சி!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். தற்போதெல்லாம் இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று

ajith-cinemapettai

சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை 25 வருடமாக கிட்ட சேர்க்காத தல அஜித்.. காரணம் இதுதான்!

தல அஜித் தனக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை கிட்டத்தட்ட 25 வருடமாக கிட்டக்கூட சேர்க்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான

sameera-reddy-cinemapettai

42 வயதில் நீச்சல் உடையில் வாண்டுகளுடன் அலப்பறை செய்யும் வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி.. க்யூட் புகைப்படம்!

ஹிந்தியில் பிரபலமாக இருந்த சமீரா ரெட்டியை 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் கௌதம் மேனன். முதல் படமே அதிரி

மேடையில் மகளின் நடிப்பை பார்த்து பூரித்துப் போன தல அஜித்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுமட்டுமில்லாமல், தல ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இணையத்தில் அஜித்தைப் பற்றி வரும் செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித், அவருடைய மகளின் மேடை நடிப்பை கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

அதாவது தல அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அனோஷ்கா பள்ளியில் படித்து  வருவதோடு, தந்தையைப் போலவே பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

அந்தவகையில் அனோஷ்கா தனது சிறுவயதில், பள்ளியில் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை தல அஜித் கீழே நின்று பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith-family
ajith-family

மேலும் தல அஜித்தின் மகள் நடித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

anikha

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா. இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் தனது கவனத்தை ஈர்த்தார். மேலும் அஜித்துக்கு திரை

வலிமைக்கு ஓகே கூறிய விஜய் டிவி பிரபலம்.. இருக்கு ஒரு செமயான காமெடி இருக்கு

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சின்னத்திரை நடிகர்கள் பலரின் கனவாக இருக்கிறது.

தற்போது போனி கபூரின் தயாரிப்பில், ஹச் வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்  டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம்  பிரபலமான நடிகர் புகழ் ‘வலிமை’ படத்தில், தல அஜித்துடன் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ்.

தற்போது புகழ் தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருப்பதாக, மறைமுகமாக தன்னுடைய நண்பர்களுடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

எனவே, இந்த செய்தியை கேட்ட பலர், புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

ajith-valimai
ajith-valimai

புகழ் பேசியிருக்கும் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

vijaytv-pugal
vijaytv-pugal

சர்வதேச விருது விழாவை அதிரவைக்க போகும் அஜித்.. கெத்தாக வர திட்டம் போடும் தல

இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதாசாகேப் பால்கே விருது ஆகும். இந்த விருது இந்திய சினிமாவிற்கு தாதா சாகேப் பால்கே அளித்த பங்களிப்பை நினைவுகூறும்

F**K என்று கமென்ட் செய்த ரசிகர்.. அதற்கு அஜித் ரீல் மகள் அனிகா சொன்ன பதில் என்ன தெரியுமா?

சினிமாவில் அஜித்துக்கு மகளாக நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் உண்மை மகளாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்தான் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக அடியெடுத்து