அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்.. எவ்ளோ வசூல் தெரியுமா? விடாமல் முட்டுக் கொடுக்கும் ஃபேன்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை ரூ.200 கோடி