அஜர்பைஜானில் இருந்து வந்தவுடன் அஜித் செய்த விஷயம்.. பல கோடி மதிப்பில் கார் வாங்கிய ஏகே, வைரல் புகைப்படம்
Ajith: அஜித் கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருக்கிறது. மகிழ்திருமேனியின் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில்