பக்காவா காய் நகர்த்தும் அஜித்குமார்.. போட்டோ, வீடியோ வைரல் ஆவதற்கு பின்னால் இருக்கும் பெரிய பிளான்
Ajithkumar: சோழியான் குடுமி சும்மா ஆடாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அந்த விஷயம் இப்போ நம்ம ஹீரோக்களுக்கு தான் சரியாக இருக்கிறது. யார் எப்போ என்ன பண்ணுவாங்கன்னு