விவேகம் பார்ட்-2 வா.? வலிமை க்ளிம்ஸ் வீடியோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்தனர். அதற்காக வலிமை படக்குழு அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிட்டு வந்தது.