sj-suriya-sivakarthikeyan-cinemapettai

சிங்க முகத்துடன் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக அவதாரம் எடுத்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின்

soori-maaman

எஸ்.ஜே.சூர்யாவின் கைவசம் இத்தனை படங்களா.? அவரே வெளியிட்ட மெர்சலான தகவல்.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்த வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவரது

ajith-mankatha-harbhajan-venkat-prabhu

மங்காத்தா செகண்ட் பார்ட்.. வெங்கட்பிரபுவின் மூலம் தலைக்கு தூது விட்ட ஹர்பஜன் சிங்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி உள்ளார். இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள

ajith

முதல் மனைவியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர்.. 2-வது திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரது சகோதரர் தான் நடிகர் பாலா என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று

thalaivi

தலைவி படம் அரசியல் படம் அல்ல.. சீக்ரெட்டை போட்டு உடைத்த ஏ.எல்.விஜய்

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தின் வெற்றியை

rajini-ajith-siruthaisiva

மீண்டும் ரஜினிக்கு குடைச்சல் கொடுக்கும் அஜித்.. அண்ணாத்த வசூலுக்கு ஆப்பு!

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் ஏதாவது ஒரு முன்னணி நடிகரின் படம் இணைந்து வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் முன்னர் போல் ரஜினி படங்களின் வசூல் இல்லை.

mahanadhi (26)

17 வயதில் நமீதா எடுத்த போட்டோ ஷூட்.. மச்சான்களை மயக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் மறக்கமுடியாத நடிகை தான் நடிகை நமீதா. இவர் தமிழ், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் எக்கச்சக்கமான படங்கள்

valimai-02

அஜித் பட இயக்குனருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம்.. கொண்டாடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வினோத். இப்படம் மாபெரும்

ajith-cinemapettai

அஜித் இப்படி பண்றது சுத்தமா பிடிக்கல.. பிரபல தயாரிப்பாளரின் கணீர் பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை

soori-maaman

30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் முரளியின் சூப்பர் ஹிட் படம்.. கடைசிவரை சொல்லாமல் போன காதல்.!

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஆண்டுகள் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான

jothika

விஜய், அஜித்தை ஓரம் கட்டிய ஜோதிகா.. யூடியூப்பில் 200 மில்லியன் வியுஸ் தாண்டி மிகபெரிய சாதனை.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இதனையடுத்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தனது அசாத்திய நடிப்பால் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். தளபதி விஜயுடன் இணைந்து இவர் நடித்திருந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவரது எக்ஸ்பிரஷன்ஸ்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் குழந்தைகள், குடும்பம் என செட்டிலான ஜோதிகா நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கம்பேக் கைகொடுக்கும். அந்த வகையில் ஜோதிகா தனது ரீ என்ட்ரியை திறமையாக கையாண்டு வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவர் தேர்வு செய்யும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, ஜாக்பாட், பொன்மகள்வந்தாள், நாச்சியார், ராட்சசி உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

கௌதம்ராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற ராட்சசி படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் வாங்கியது. இதனையடுத்து மேடம் கீதா ராணி என்ற பெயரில் ராட்சசி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் யூடியூபில் சுமார் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அப்படி எனில் 20 கோடிமுறை இப்படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுவொரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

jothika
jothika

Madam Geeta Rani (Raatchasi) Full movie

பொதுவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஹிந்தி டப்பிங் படங்கள் மட்டுமே இது போன்ற அதிக பார்வைகளை கடந்து சாதனை படைக்கும். ஆனால் முதல்முறையாக ஒரு நடிகையின் படம் இதுபோன்ற சாதனை படைத்துள்ளது. அதுவும் தமிழில் சுமாரான வெற்றி பெற்ற ராட்சசி படம் இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ajith-salman

அஜித் பட ரீமேக்கில் ஜோடி போடும் தளபதி பட நடிகை.. பிரபுதேவா, சல்மான் கான் அசத்தல் கூட்டணி

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் ஒரு

ajith

தனக்கு வந்த வாய்ப்பை விஜய்க்கு மாற்றிவிட்ட அஜித்.. பொறாமை இல்லாத போட்டி

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் தனக்கு வந்த ஒரு சூப்பர்ஹிட் ரீமேக் பட வாய்ப்பை விஜய்க்கு மாற்றி விட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகி

ajith

ரஷ்யாவில் ஆளுயர பைக்குடன் தல அஜித்.. வைரலாகும் வலிமை சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக வலிமை

valimai

முடிந்தது வலிமை சூட்டிங்.. கையோடு கசிந்த ரிலீஸ் அப்டேட்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக