அஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி.. தரமான சம்பவம் காத்திருக்கு
தென்னகசினிமாவில் எப்போதும் ரீமேக்கிற்கு பஞ்சம் இருக்காது என்னதான் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள படங்கள் ரிலீஸின் போது மொழி மாற்றம் செய்து டப்பிங்கில் எல்லா மாநிலங்களிலும் வெளியாகினாலும்