தல பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே நாளில் இரண்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் வலிமை படக்குழு
அஜித் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் தல ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்த வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு தீனி போடும்