anirudh ravichander

9 படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்.. கை கட்டியபடி வரிசையாக காத்திருக்கும் இயக்குனர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவரது கைவசமாக தற்போது 9 படங்களில் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 படத்தின் மூலம் இசை

kpy dheena

தல தளபதி ரசிகர்களை சண்டை போட வைத்த தீனா.. நீ சும்மா இருக்க மாட்டியா என்று சொன்ன ரசிகர்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தீனா. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைது படத்தின் மூலம் திரைப் படத்தில் நடிகராக உருவானார்.

ajith-cinemapettai

தல அஜித்தை மிரளவைத்த புதிய பட டீஸர்.. போன் பண்ணி வாழ்த்து சொல்லி விட்டாராம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜீத் சமீபத்தில் ஒரு புதிய தெலுங்கு படத்தின் டிரைலரை பார்த்து விட்டு மிகவும் பிடித்ததாக அந்த படக்குழுவினருக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்தது தற்போது வைரல் ஆகியுள்ளது.

தல அஜித் எப்போதும் வெளியில் வர மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. ஆனால் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது அவரது வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

தல அஜித் பலருக்கும் தெரியாமல் உதவி செய்வார் எனவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிக்கடி வெளியாகும். அந்த வகையில் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் சென்றிருந்த இடத்தில் ஒரு பையனுக்கு கல்வி உதவி செய்ததாகவும் செய்திகள் வந்தன.

அதேபோல் தனக்கு அஜித் ஒரு படம் பிடித்திருந்தாலும் உடனே போன் செய்து அவர்களைப் பாராட்டும் எண்ணம் கொண்டவராம். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் பைக் ரேசிங்கை மையப்படுத்தி இதே மா கதா என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இதில் நடிகர் நடிகைகளாக சுமந்த், பூமிகா சாவ்லா, தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த டீசர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்தவுடனேயே தல அஜித்திற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக படக்குழுவினருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தாராம்.

மேலும் இந்த டீசரை தன்னுடைய வாழ்க்கையுடன் ஈசியாக பொருத்திப் பார்க்க முடிகிறது எனவும், பைக் சேசிங் சீன்களை காட்சி செய்த விதமும் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ajith-kumar-1

அஜித்தை அடுத்து ஐந்து வருடத்திற்கு குத்தகை எடுத்த தயாரிப்பாளர்? கோடிகளை அள்ளி அள்ளி கொடுக்கிறாராமே!

முன்னணி நடிகர் தல அஜித்தை குறிப்பிட்ட தயாரிப்பாளர் ஒரு சில வருடங்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தரப் போவதாக பேச்சுக்களின் போது கோலிவுட் வட்டாரங்களில் பரவ

Suriya-venki-atloori-Rj-balaj

மாஸ்டர் படத்தில் அஜித்தை கவர்ந்த விஷயம்.. வலிமை படத்திற்காக விஜய்யிடம் கேட்டு வாங்கிய பொருள்!

சமீபத்தில் தல அஜித் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட பொருள் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அதை

ajith-actor

சரக்கு கிளாஸ் இருப்பது தெரியாமல் போஸ் கொடுத்த தல அஜித்.. திடீரென வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர். தேவையில்லாத எந்த ஒரு சண்டை சச்சரவும்

ajith

அசிங்கப்படுத்திய அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி ரசிகர்கள்.. இவ்வளோ கேவலமாவா அடிச்சிபீங்க!

தளபதி விஜயின் ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் படம் தான் மாஸ்டர். இந்தப் படம் பல தடைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருவதோடு அமேசான்

master-cinemapettai

#எச்சநாய்விஜய் என ட்ரென்ட்.. மாஸ்டர் படத்தால் தளபதி மீது செம கோபத்தில் தல அஜித் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் விஜய், அஜித் சண்டை இன்று நேற்று ஆரம்பித்தல்ல. தொன்று தொட்டு காலம் காலமாக குறிப்பிட்ட இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் அடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீபகாலமாக

ajith

தளபதியின் சூப்பர் ஹிட் பட பர்ஸ்ட் லுக்கை பார்த்து மிரண்டு போன தல அஜித்.. 7 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்

2013ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜயின் தலைவா திரைப்படமானது பெரும் அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் வசூல்ரீதியாக சொல்லிக்கொள்ளும்

shalini-ajith-family

செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் வைரலாகும் குட்டி தல.. நெடு நெடுன்னு வளந்துட்டாங்களே!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் படம் வெளிவந்தால் போதும் அன்று திருவிழா என்று தான் கூற வேண்டும். அந்த

booney

ராஜமௌலியிடம் சண்டைக்கு போன வலிமை போனி கபூர்.. வேடிக்கை பார்க்கும் அஜித் ரசிகர்கள்

ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ரணம் ரத்தம் ரௌத்திரம்(RRR) படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் 13 என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் நீங்க

ajith-shalini-cinemapettai

பயங்கர குண்டாக மாறிய அஜீத் மனைவி ஷாலினி.. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியில் 90ஸ் ரசிகர்கள்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இளம் கதாநாயகியாக 90 காலகட்டங்களில் வாழ்ந்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாலினி. இவர் தல அஜித்தை

anika-surendran-00

இரவு உடையில் இம்சை பண்ணும் அஜித் ரீல் மகள் அனிகா.. இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படம்

தல அஜித்தின் என்னைஅறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதற்கு பின்னர் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம்

ajith

வலிமை சூட்டிங் முடிந்ததும், தல அஜித் போட்ட பக்கா பிளான்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு!

2019ஆம் ஆண்டு தல அஜித்தின் நடிப்பில், ஹெச் வினோத் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான  நேர்கொண்டபார்வை படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார். இவர்களது கூட்டணி மீண்டும் வலிமை

ajith-kumar-1

சினிமாவைத் தாண்டி பத்து திறமைகளைக் கொண்ட அஜித்.. இந்த மனுஷன் வேற லெவல்

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் இவரது படங்களை பார்த்து ரசித்ததை விட இவரது உண்மையான குணத்தை