விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தூக்கி எறிய சாய்பல்லவி கூறிய காரணம்.. வாய்ப்பில்ல என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம்

தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என சாய் பல்லவி மறுத்து விட்டாராம்.

ajith-nayanthara-vignesh-sivan

நயன்தாராவை வைத்து அஜித்துக்கு கொடுக்கப் போகும் நோஸ்கட்.. புளியங்கொம்பை பிடித்த விக்னேஷ் சிவன்

இந்த வாய்ப்பு நயன்தாரா மூலமாக விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அஜித் படம் வெளியாகும் போது இவரின் படத்தையும் வெளியிட வேண்டும் என்று நினைப்பில் ஒவ்வொன்றையும் பார்த்து செய்து வருகிறார்.

சின்ன படங்களை சிதைக்க வரும் மல்டி ஸ்டார் படங்கள்.. இப்படி சூதனமா இருந்தாதான் வசூல் வேட்டை ஆட முடியும்

தற்போது மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவருவதால் வசூல் ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி வருகிறது.

ajith-lyca

இணையத்தில் ட்ரெண்டாகும் ஏகே 62 டைட்டில் போஸ்டர்.. கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த லைக்கா

அஜித்தின் ஏகே 2 படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

vijay-ajith

அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய், அஜித் இருவரால் இயக்குனர்களுக்குள் ஈகோ உருவாக்கி நல்ல படங்கள் வராமல் போகிறது.

அஜித்துடன் ஜோடி போட்டு சீரியல் நடிக்கும் 5 அம்மணிகள்.. எதிர்நீச்சல் ஈஸ்வரியாக மாஸ் காட்டும் வரலாறு கனிகா

ஒரு காலத்தில் அஜித்துடன் ஜோடி போட்ட நடிகைகள் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள். அப்படி சின்னதிரையில் ஜொலிக்கும் ஐந்து நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

மூன்று பேரிடம் போன ஏகே 62 வின் கதை.. அஜித்தை பழிவாங்க 2 பேருக்கு வலை விரிக்கும் விக்னேஷ் சிவன்

ஏகே 62 கதையில் அஜித் நடிக்கவில்லை என்பதால் விக்னேஷ் சிவன் அவரை பழிவாங்க வேறு இரண்டு ஹீரோக்களுக்கு வலை விரித்துள்ளார்.

vignesh-shivan

5 வருஷமா ஒரு ஹிட் படம் கொடுக்க முடியல.. இதுல விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன டஃப் நடிகர்

டாப் நடிகர் ஒருவர் ஐந்து வருடமாக ஹிட் படம் கொடுக்காத நிலையில் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி வருகிறார்.

sj-suriya-ajith

சின்ன விஷயத்திற்காக ரொமான்ஸ் சீனை தூக்க சொன்ன அஜித்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரகசியம்

இயக்குனர் எஸ்ஜே சூர்யாவிடம் அஜித் படத்தில் இடம்பெற்ற ரொமான்ஸ் சீனை தூக்கச் சொன்ன விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

மூன்று தலைப்புடன் ஏகே 62 ரெடி.. ஃபர்ஸ்ட் லுக் தேதியை லாக் செய்த மகிழ்திருமேனி படக்குழு

அஜித்தின் ஏகே 62 படம் மூன்று தலைப்புகள் உடன் ரெடியாக உள்ளது. மேலும் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும்.

leo-vijay-ajith

துணிவு படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஏகே 62 மூலம் லியோவுக்கு வரும் அடுத்த சிக்கல்

அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் தற்போது லியோ படத்திற்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

vaathi-thunivu

அக்கட தேசத்திலும் முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய 5 தமிழ் படங்கள்.. துணிவுக்கு தண்ணி காட்டிய சார்

சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசான டாப் 5 தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் விவரம்.

குணச்சித்திரம் காமெடி என இரண்டிலும் மின்னிய தம்பி ராமையாவின் 6 படங்கள்.. 50 வயதிலும் சாதித்த நடிகர்

50 வயதில் நடிப்பில் சாதித்த குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா காமெடியில் வெளி வந்த 6 படங்கள்.

சாப்பாடும் கொடுக்காமல், சம்பளமும்கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு.. அஜித், விஜய் பட வில்லனுக்கு நடந்த கொடூரம்

ஆரம்ப காலங்களில் தான் பட்ட அவமானங்களை பற்றி மனம் உருகி பேசியிருக்கிறார் பிரபல வில்லன்