nayanthara-cinemapettai

நயன்தாரா கெஞ்சியும் மதிக்காத லைக்கா.. சினிமா வளர்ச்சியில் ஏற்படும் சரிவுக்கு விழும் முதலடி.!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கணவருக்காக கெஞ்சி கேட்டோம் வாய்ப்பை தர மறுத்தால் லைக்கா நிறுவனம்.

வாரிசு துணிவுக்கிடையே 100 கோடி வசூல் வித்தியாசம்.. கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்

அடிச்சி மேல வந்து நிக்கிறதுல இருக்குற கெத்தே தனி தான், கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்.

varisu-vijay

16 நாட்களில் வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூல்.. ஆட்டநாயகனாக பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி விட்ட விஜய்

மூன்றாவது வாரத்திலும் வாரிசு வசூலில் சோடை போகாமல், ‘விஜய் தான் ஆட்ட நாயகன்’ என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது.

ajith-vignesh-shivan

லண்டன் வரை சென்று அவமானப்பட்ட விக்னேஷ் சிவன்.. லைக்கா அஜித் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்

விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

பொறுத்திருந்து பார்த்த லைக்கா விஜய் படத்திற்கு நிகராக அஜித் படத்தை எடுக்க விக்னேஷ் சிவன் சரியானவர் இல்லை என்று முடிவு எடுத்து விட்டது.

அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

அஜித்தின் ஏகே 63 படத்தில் அட்லீ மற்றும் ஏஆர் ரகுமான் இணைய உள்ளதாக வருகின்ற தகவல் உண்மையா என்பது தெரிய வந்துள்ளது.

உடல் எடை குறைக்க முடியாமல் திணறும் 5 ஹீரோக்கள்.. பல வருடங்கள் முயன்றும் தோற்றுப்போன அஜித்

தமிழ் சினிமாவின் நடிகர்கள்,தங்களது உடல் எடையை தாறுமாறாக அதிகரித்து வைத்து தற்போது குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

வசூலின் மூலம் தன்னை ஆட்டநாயகனாக நிரூபித்த அஜித், இன்னும் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

kamal-11

அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே

தற்சமயம் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என கூறப்படும் நடிகர் ஒருவரை கமலஹாசன், அடுத்த உலக நாயகன் என்று வியந்து பேசி உள்ளார்.