வாரிசு படத்தில் நண்பர் அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஜய்.. இந்த மாதிரி ட்விஸ்ட்டை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
ரசிகர்கள் தான் மோதி கொள்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வாரிசு படத்தில் நண்பர் அஜித்தை மறைமுகமாக விஜய் தாக்கி இருக்கிறார்.