சர்க்கரை பொங்கலாக இனிக்கும் துணிவு.. அஜித்தை கொண்டாடும் ஆடியன்ஸ், முக்கியமான 5 காரணங்கள்
நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டு வருவது பட குழுவினரை குஷிப்படுத்தி இருக்கிறது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டு வருவது பட குழுவினரை குஷிப்படுத்தி இருக்கிறது.
இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்தை குறித்து ஒரே வார்த்தையில் விமர்சித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
இன்று ரிலீசாகி இருக்கும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் விவரம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்தியிருந்த அஜித் பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார்.
அஜித் தனது ரசிகர்கள் நேரத்தைக் கூட வீணாக வேண்டாம் என்று நினைப்பவர். அவருக்கு இப்படிப்பட்ட செய்தியானது மிகுந்த மன உளைச்சலை தான் கொடுக்கும்.
அஜித்தின் வேற லெவல் வெறித்தனமான நடிப்பு அவருடைய ரசிகர்களுக்கு முழு ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.
அந்தக் கதையின் கதாபாத்திரம் பிடித்துப்போகவே இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டாராம்.
இந்நிலையில் தற்போது வாரிசா மற்றும் துணிவா என்ற போட்டி ரசிகர்களிடையே நடந்து வருகிறது.
படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரசிகர்களுக்கு வினோத் அமைதியான முறையில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சி ஒளிபரப்ப அரசு தடைவிதித்து உள்ளது.
தற்போது மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த திரைப்படத்திற்கு பிறகு தில் ராஜு ஏகப்பட்ட பிளான்களை போட்டு வைத்துள்ளாராம்.
வினோத் என்னை மாற்றச் சொன்னது சீமான் தான் என்று ஒத்துக்கொண்டு உள்ளார்.
தமிழகத்தில் நம்பர் ஒன் யார் என்பதை போனி கபூர் சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அஜித் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருக்கக் கூடியவர். அப்படிப்பட்ட அவரே வியந்து நிற்கும் அளவிற்கு ஒரு நடிகரின் தோற்றம் இருந்திருக்கிறது.
துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் நடித்துள்ளனர். இதனிடையே அஜித்திற்கு பிடிக்காத விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
பாசிட்டிவான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காக ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.
தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
இயக்குனர் போனி கபூர் ரஜினிகாந்தின் நடிப்பில் கூடிய விரைவில் படம் பண்ண தயாராக உள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
துணிவு படத்தில் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வசூல் பாதிப்பு ஏற்பட உள்ளது.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்தின் மூலம் திரையரங்கு உரிமையாளர்கள் பல கோடி ஆட்டையை போட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் பல நற்குணங்கள் பலரையும் வியக்க வைத்த நிலையில், துணிவு பட இயக்குனர் ஹெச்.வினோத், அஜித்தின் மேலும் ஒரு நற்குணத்தை பகிர்ந்துள்ளார்.
100 கோடி போட்டு படம் எடுத்து அதை மட்டும் செய்யாதீர்கள் என கெத்து காட்டுகிறார் ஹச் வினோத்.
நடிகை மஞ்சு வாரியர் அண்மையில் துணிவு பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது, மக்கள் முன்னிலையில் பேசக்கூடாதா வார்த்தையை பேசியதையடுத்து, அவருக்கு எதிராக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த மீடியாக்களும் இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை தான் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விஜயின் வாரிசு படத்தால் அந்த ஹீரோக்களின் படங்களுக்கு போட்டி இருக்காது என உண்மையை தில் ராஜு கூறியுள்ளார்.
வாரிசு படத்தை பற்றி விஜய் என்ன நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆக மொத்தம் தற்போது வெளிவந்துள்ள பிரிவியூ ஷோ விமர்சனங்களே படம் பற்றிய பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவின் மூலம் எவ்வளவு வசூல் ஆகி இருக்கிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
அஜித் ஒரே இயக்குனருடன் கூட்டணி போடுவதற்கான காரணத்தை வினோத் பகிர்ந்துள்ளார்.