நயன்தாராவும் இல்ல த்ரிஷாவும் இல்லை.. அஜித்துடன் இணைய போகும் பாலிவுட் ஹீரோயின்
தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
இயக்குனர் போனி கபூர் ரஜினிகாந்தின் நடிப்பில் கூடிய விரைவில் படம் பண்ண தயாராக உள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
துணிவு படத்தில் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வசூல் பாதிப்பு ஏற்பட உள்ளது.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்தின் மூலம் திரையரங்கு உரிமையாளர்கள் பல கோடி ஆட்டையை போட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் பல நற்குணங்கள் பலரையும் வியக்க வைத்த நிலையில், துணிவு பட இயக்குனர் ஹெச்.வினோத், அஜித்தின் மேலும் ஒரு நற்குணத்தை பகிர்ந்துள்ளார்.
100 கோடி போட்டு படம் எடுத்து அதை மட்டும் செய்யாதீர்கள் என கெத்து காட்டுகிறார் ஹச் வினோத்.
நடிகை மஞ்சு வாரியர் அண்மையில் துணிவு பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது, மக்கள் முன்னிலையில் பேசக்கூடாதா வார்த்தையை பேசியதையடுத்து, அவருக்கு எதிராக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த மீடியாக்களும் இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை தான் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விஜயின் வாரிசு படத்தால் அந்த ஹீரோக்களின் படங்களுக்கு போட்டி இருக்காது என உண்மையை தில் ராஜு கூறியுள்ளார்.
வாரிசு படத்தை பற்றி விஜய் என்ன நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆக மொத்தம் தற்போது வெளிவந்துள்ள பிரிவியூ ஷோ விமர்சனங்களே படம் பற்றிய பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவின் மூலம் எவ்வளவு வசூல் ஆகி இருக்கிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
அஜித் ஒரே இயக்குனருடன் கூட்டணி போடுவதற்கான காரணத்தை வினோத் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தின் இயக்குனர் வினோத் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கார் விபத்தில் உயிர் பிழைத்திருக்கும் யாஷிகா ஆனந்த், மறுபடியும் பிரச்சனையை தூக்கி தலையில் போட்டுக் கொள்கிறார்.
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையிடப்பட உள்ளதால், இந்த படங்களின் முதல் நாள் புக்கிங் விளம்பரம் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போட உள்ள பிரபல தயாரிப்பாளர்.
துணிவு படத்தை விட வாரிசு படம் நன்றாக உள்ளதாக சென்சார் போர்டு நிறுவனம் ரிவ்யூவை வெளியிட்டுள்ளது.
துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மஞ்சு வாரியர், இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் உளறியுள்ளது வைரலாகியுள்ளது.
விஜய் தான் நம்பர் ஒன் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் மத்தியில் எச்.வினோத் மிக அழகாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் துணிவு படத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
துணிவு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகை படத்தை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துணிவு, வாரிசு படங்களின் ரசிகர்கள் காட்சியில் நேரத்தினை பல பிரச்சினையில் பேசி முடித்திருக்கிறார்கள். இதிலும் விஜய்க்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது.
அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது
ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் சில சஸ்பென்ஸ் இப்படத்தில் இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.
அடிக்கு மேல் அடி வாங்கும் வாரிசு ரிலீஸ் நேரம். அதாவது ஃபர்ஸ்ட் ஷோ யார் முதலில் வெளியிடப் போகிறார் என்ற போட்டி தற்போது நிலவி வருகிறது.
இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே 62 தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
துணிவு படம் வெளிநாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள தற்கு என்ன காரணம் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் அதற்கு உதாரணமாக முக்கிய பிரபலம் விஜய்யை பற்றி ஒரு உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.