துணிவை தாண்டிய சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் உள்ளது.. எதிர்பார்ப்பை அதிகரித்த இயக்குனர்
அஜித்தின் துணிவு படத்தைப் போல விஜய்யின் வாரிசு படத்திலும் சஸ்பென்ஸ் அதிகமாக உள்ளது.
அஜித்தின் துணிவு படத்தைப் போல விஜய்யின் வாரிசு படத்திலும் சஸ்பென்ஸ் அதிகமாக உள்ளது.
நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கு பின்னர் சந்தானம் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது
அஜித்தின் துணிவு படத்திற்கு வினோத் முதலில் தேர்ந்தெடுத்த ஹீரோ.
இயக்குனர் பாலா எப்போதுமே டென்ஷனுடனே வலம் வரும் நிலையில், அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரும் பாலாவை போன்றே படப்பிடிப்பில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.
அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் இருந்து வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சில நாட்களாகவே பார்த்திபனை சோசியல் மீடியாவில் வசை பாடி கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது விஜய் பக்கம் திரும்பி இருக்கிறார்.
காமெடி நடிகர் சந்தானம் ஹீரோயிசத்தை கைவிட்டு விட்டு முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
டோலிவுட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் 4 தெலுங்கு சினிமா குடும்பத்தினர், பிற மொழி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய போர் கொடி தூக்குவார்கள்.
விஜயின் வாரிசு படத்திற்காக பல கோடிகள் செலவு செய்து ப்ரோமோஷன் செய்த போதிலும், அஜித்தின் துணிவு பட ட்ரைலரின் சாதனையை தோற்கடிக்க முடியாமல் வாரிசு படக்குழு திணறி வருகின்றனர்
ஏகே62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகை புக் செய்த விக்னேஷ் சிவன்.
பிரபல நடிகர் அஜித் விஜயுடன் நடித்த மார்க்கெட்டை குறைத்துக் கொண்டதாக புலம்பி தீர்த்துள்ளார்.
இதுவரை 6 முறை பொங்கல் பண்டிகை அன்று விஜய் மற்றும் அஜித் இருவரும் திரையரங்கில் மோதிக்கொண்டிருக்கின்றனர். அதில் யார் அதிக முறை வெற்றி பெற்றிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விஜய்யின் வாரிசு படத்திற்கு தாறுமாறாக டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
பெரிய நடிகர்களின் படத்தின் டிரைலர்கள் சாதனை சாதனை என்று ரசிகர்களை ஏமாற்ற என்ன காரணம்.
விஜய் முதல் முறையாக குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தை கொண்ட படத்தில் நடித்துள்ளார்.தல தளபதி நடிப்பில் வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு படத்தின் கதைக்களமானது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது
தயாரிப்பாளர் போனி கபூருக்கு வாரிசு டிரைலரை பார்த்த பின் பயம் ஏற்பட்டுள்ளது. உடனே அஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன கூறினார் தெரியுமா?
நம்பர் ஒன் இடத்தில் வசூலில் ஆட்டி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. ஆனால் அதைத் தாண்டி விஜய்யின் வசூல் வேட்டை தற்போது அதிகரித்துள்ளது.
விஜய் முதலில் போடவில்லை என்றால் திட்டுவார் என பிரபலம் ஒருவர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
விஜய் டிவியை ஒரு படியாய் வைத்து இன்று சிவகார்த்திகேயன் எல்லா படியையும் கடந்து உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்த மா கா பா ஆனந்த் மட்டும் வெள்ளித்திரையில் ஒரு முழுமையான வளர்ச்சி பெற முடியாமல் திணறி வருகிறார்.
விஜய்யின் வாரிசு படத்தின் தமிழ்நாட்டு கலெக்ஷன் இவ்வளவு வரும் என தயாரிப்பாளர் கணக்கிட்டு உள்ளார்.
விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவு படமா யாருக்கு வெற்றி அதிகம் என்பது சென்சார் விமர்சனம் மூலம் தெரியவந்துள்ளது.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் துணிவு படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் எவ்வாறு உள்ளது.
அஜித்தின் துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் எல்லா பாடல்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக பிக் பாஸ் பிரபலம் பணியாற்றியுள்ளார்.
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷா மறுத்து விட்டாராம்.
துணிவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வாரிசு டீம் தற்போது பெரும் முயற்சி செய்து வருகிறது.
அஜித்தின் சென்டிமென்ட் இதில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது இருக்கிறது.
அஜித் சம்மதத்துடன் வாரிசுக்கு போட்டியாக பயங்கர சீக்ரெட்டாக நடக்கும் பிரமோஷன்.
வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகி தல, தளபதி ரசிகர்களை சோசியல் மீடியாவில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
பலத்த பாதுகாப்புடன் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான நள்ளிரவு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது.