வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்
வாரிசு,துணிவு படத்தை விட மற்ற இரண்டு முக்கிய படங்களுக்கு தான் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அந்த திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.