விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அறிவுரை சொன்ன அஜித்.. இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதா!
சாதாரணமாகவே இணையத்தை ரணகளப் படுத்துவது விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் தான். இவர்கள் இரு தரப்பிடமும் எப்போதும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. சில மோசமான கருத்துக்களை